நீதியமைச்சர் விஜயதாஜ ராஜபக்ஸவின் 2 ஆவது மகனின் திருமணம் கொழும்பில் நடைபெற்றது. இதில் பல அரசியல் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக எதிர்கட்சித் தலைவரிடம் மிகவும் அருகில் இருந்து மைத்திரி உரையாடியதுடன் மிக முக்கியமான விடயங்கள் உரையாடப் பட்டிருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக அனைத்து பிரபலங்களின் நிகழ்வுகளிலும் ரணில் கலந்து கொள்வதுடன் அதனால் அங்கு கலந்து கொள்ளும் பலரிடம் மனம் விட்டு கதைக்க முடியாத நிலை இருந்ததாகவும் இன்று மிகவும் இலகுவாக கலந்துரையாடியதை அவதானிக்க முடிந்ததாகவும் மேலும் தெரிவிக்கப் படுகிறது.